கிறுக்கல்

Uncategorized

பாடலாசிரியர் வரிகளிலும்,

பாடியவர் குரல் ஜீவனிலும்,

இசை அமைப்பிலும்

முழுமை பெறாத பாடல்
ஒரு ஏழை குழந்தையின் பசி தீர்க்கும் போது முழுமை அடைகிறது.
– என் ரயில் பயணத்தில்